பார்பி பொம்மை போலவே மாறிய ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா – கண்கொட்ட பார்த்து ரசித்த இளைஞர்கள்!

0
பார்பி பொம்மை போலவே மாறிய ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா - கண்கொட்ட பார்த்து ரசித்த இளைஞர்கள்!
பார்பி பொம்மை போலவே மாறிய ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா - கண்கொட்ட பார்த்து ரசித்த இளைஞர்கள்!

ரோஜா சீரியல் மூலமாக எக்கச்சக்கமான ரசிகர் கூட்டங்களை சம்பாரித்த பிரியங்கா நல்கார் தற்போது பார்பி பொம்மை போல இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பிரியங்கா ரீசென்ட் போஸ்ட்

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ரோஜா சீரியலில் பிரியங்கா நல்காரி கதாநாயகியாக நடித்து வருகிறார். இவரது முதல் சீரியலே இவருக்கு மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. சீரியல்களில் மட்டுமல்லாமல் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது சீரியல், திரைப்படங்கள் போக மாடலிங் துறையிலும் ஆர்வம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டுமே இவரை 6 லட்சத்துக்கும் மேலான ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

சீரியல் திரைப்படங்கள் மற்றும் மாடலிங் என பிஸியாக இருந்தாலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். ஷூட்டிங்கின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.

தற்போது பார்பி பொம்மை போல இருக்கும் அழகிய புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பல ரசிகர்கள் பொம்மை போல இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here