ரோஜா சீரியல் நுழைந்து புதிய பிரபலம் – யாருனு நீங்களே பாருங்க!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் தற்போது வில்லியாக நடிக்கும் அணு கதாபாத்திரத்திற்கு முது முகத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

ரோஜா சீரியல்

ரோஜா சீரியலில் தற்போது விறுவிறுப்பான பல கட்டங்களுடன் நகர்ந்துகொண்டுள்ளது. அதாவது ரோஜா தான் டைகர் மாணிக்கத்தின் மகள் என்று நிரூபிக்க அர்ஜுன் போராடி வருகிறார். ஆனாலும் அனுவின் பொய் அனைத்தையும் நம்பி தற்போது வரை ஏமாந்து வருகின்றனர்.

தற்போது அணு ஜெயிலுக்கு சென்றதை அடுத்து அவரை வெளியே எடுக்க ரோஜாவிடம் பல நாடகத்தை அரங்கேற்றி வருகின்றனர். மேலும் ரோஜாவை கடத்தி வேறு வைத்து அர்ஜுன் கஷ்டப்பட்டு அவரை மீட்டு வந்தார்.

இந்த சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் தனது அருமையான நடிப்பை வெளிக்கொண்டு வந்தவர் தான் இந்த சீரியலை விட்டு விலகியதை அடுத்து தற்போது முதுமுகம் இன்றைய எபிசோடில் அறிமுகப்படுத்தியுள்ளனர். இனி கதையில் என்னென்ன நடக்க போகிறதோ என்ற ஆர்வம் அனைவர்க்கும் எழுந்து தான் வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here