ஒ.. ரோஜா மாமியார் கல்பனாவுக்கு இவ்ளோ அழகான மகள் இருக்காங்களா?? – புகைப்படம் உள்ளே!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரோஜா தொடரில், கல்பனா என்கிற கதா பாத்திரத்தில் நடித்து வருபவர் காயத்ரி சாஸ்திரி. தற்போது இவர், தன்னுடைய மகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இவர் மகள் பார்ப்பதற்கு அச்சு அசல் இவரை போலவே உள்ளார். அந்த புகைப்படத்தை இங்கே பார்க்கலாம்.

காயத்ரி சாஸ்திரி, இவர் பிறந்தது கர்நாடகாவில். இவர் சுரேஷ் மேனன் இயக்கிய பாசமலர் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் அறிமுகமானார். பின்னர் அதனை தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்தார். குறிப்பாக அஜித், விஜய் இணைந்து நடித்த ராஜாவின் பார்வையிலேயே படத்தில் நடித்து இருந்தார். வெள்ளித்திரையில் ஒரு ரவுண்டு வந்த காயத்ரி பின்னர் சின்ன திரையில் அடியெடுத்து வைத்தார்.

சன் டிவியில் ஒளிபரப்பான ‘குடும்பம், சாவித்திரி, லட்சியம்’ உட்பட பல சீரியலிலும் நடித்துள்ளார். இவர் நடித்த மெட்டி ஒலி சீரியலில் இவரை தெரியாதவர் யாரும் இருக்க மாட்டார்கள். சில வருடங்களாக சீரியலுக்கு பிரேக் விட்டவர் ரோஜா சீரியல் மூலம் மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்தார்.  இவர் எதிர்பார்த்ததை விட ரசிகர்கள் இவரின் கல்பனா கேரக்டருக்கு ஆதரவு அளித்தனர். இந்நிலையில் இவர் உண்மையான மகளுடன் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தீயாய் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here