ரோஜா சீரியல் நாயகி பிரியங்காவின் அம்மாவா இது? – இவரையே ஹீரோயினா அறிமுகப்படுத்தலாம் போல!!

0

ரோஜா சீரியலின் கதாநாயகியான பிரியங்கா நல்கார் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரோஜா சீரியல் நாயகி:

சன் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ”ரோஜா” சீரியல் மக்களின் மத்தியில் அதிகமாக விரும்பி பார்க்கப்பட்டு வருகிறது. இந்த சீரியலின் நாயகியாக பிரியங்கா நல்கார் நடித்து கொண்டிருக்கிறார். தற்போது சன் தொலைக்காட்சியில் புத்தாண்டை முன்னிட்டு நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த நிகழ்ச்சிக்கு பிரியங்கா நல்கார் தனது அம்மாவுடன் பங்கு பெற்றுள்ளார்.

அது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தினை பார்த்த பலரும் பிரியங்கா நல்காரின் அம்மா அவரது சகோதரி போல இளமையாக இருக்கிறார் என கூறி வருகின்றனர். மேலும் சிலர் பிரியங்கா நல்காரை விட அவரது அம்மா அழகாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது சமூக வலை பக்கங்களில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here