ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன ரோஜா சீரியல் – என்ன செஞ்சுருக்காங்கனு பாருங்களே!!

0

சன் டிவியில் பிரபலமாகி ஒளிபரப்பாகி ரோஜா சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் ரோஜா இந்த சீரியலில் கர்ப்பமாக இருக்கிறார் என்ற நற்செய்தியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரோஜா சீரியல்

ரோஜா சீரியலில் அணு டைகர் மாணிக்கத்தின் மகள் என்று பொய் சொல்லி இத்தனை நாட்கள் சொத்துக்களை எல்லாம் அனுபவித்து வந்தார். மேலும் சொத்துக்களை அவர் பெயரில் எழுதவும் முயற்சித்து கொண்டு இருந்தார். இவை அனைத்தையும் அர்ஜுன் அதிகாரப்பூரவமாக நிரூபித்தும் டைகர் மாணிக்கம் எதையுமே நம்பவில்லை. மேலும் அணு உங்கள் அன்பு தான் எனக்கு வேணும் என்று நடனமாட டைகர் மணிகத்திற்கு அணு மீது மேலும் நம்பிக்கை கூடுகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சிகள் நடுவர்கள் இவர்கள் தானா?? அப்போ ஒரே கொண்டாடட்டம் தான்!

டிஎன்ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டை மீண்டும் எடுக்க ஜட்ஜ் உத்தரவிட்டிருந்தார். அது வரையிலும் அனுவின் வங்கி சேமிப்பு கணக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இத்தனை விறுவிறுப்பான பிரச்சனைகளுக்கு நடுவில் தற்போது ரோஜா கற்பமாகியுள்ள செய்தி வைரலாகி வருகிறது. இனி யார் நினைத்தாலும் அர்ஜுன் மற்றும் ரோஜாவை பிரிக்கவும் முடியாது. எனவே தான் ரோஜா சீரியல் ரசிகர்கள் பலரும் சந்தோஷத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here