அய்யய்யோ.. என்னடா எல்லாமே  தெரியுது.. – ரோஜா சீரியல் கதா நாயகியின் ஹாட் பிக்!!

0

தற்போது ஒளிபரபரப்பட்டு வரும் தமிழ் சீரியல்களின் சின்ன திரை ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல்களில் ஒன்று ரோஜா நெடுந்தொடர். முதலில் மதிய வேளையில் ஒளிபரபரப்பட்ட இந்த தொடர் TRP இல் தொடர்ந்து டாப் ரேட்டிங்கில் வருவதால் பிரைம் டைம்மிற்கு மாற்றப்பட்டது.

இந்த சீரியலின் வெற்றிற்கு கதைக்களம் ஒரு காரணம் என்றால் மற்றொரு காரணம் இந்த தொடரில் நடிக்கும் நட்சத்திரங்கள். தொடக்கத்தில் இருந்தே நாயகன், நாயகியாக வரும் அர்ஜுன் மற்றும் ரோஜாவிற்கு இருக்கும் வரவேற்பு இவ்வளவு எபிசோடுகள் கடந்தும் நிலைத்து உள்ளது. நாயகி ரோஜா கதாபாத்திரத்தில் வருபவர் பிரியங்கா.

ஆசிரமத்தில் அனாதை பெண்ணாக வளரும் ரோஜா, எப்படி தன் அம்மாவோடு இணைவாள் என்று ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். சீரியலில் சேலையில் வரும் பிரியங்கா நிஜத்தில் மாடர்ன் உடை விரும்பி.

வித வித மாடர்ன் உடை அணிந்து இவர் அடிக்கடி போட்டோக்களை வெளியிடுவார். தற்போது மிக சிறிய டாப் அணிந்து கீழே பேண்ட் போடாமல் ஒரு போட்டோவை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here