ரோஜா சீரியல் பிரபலம் திடீர் பதிவு., உங்களுக்கு இவ்ளோ பெரிய குழந்தை இருக்கா? வைரலாகும் கிளிக்ஸ்!!

0
ரோஜா சீரியல் பிரபலம் திடீர் பதிவு., உங்களுக்கு இவ்ளோ பெரிய குழந்தை இருக்கா? வைரலாகும் கிளிக்ஸ்!!
ரோஜா சீரியல் பிரபலம் திடீர் பதிவு., உங்களுக்கு இவ்ளோ பெரிய குழந்தை இருக்கா? வைரலாகும் கிளிக்ஸ்!!

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடரில், அணு என்ற வில்லி கேரக்டரில் நடித்த விஜே அக்ஷயா தனது குழந்தையின் பெயருடன் கூடிய ரீசன்ட் போட்டோவை வெளியிட்டுள்ளார்.

வெளியான போட்டோ:

சன் டிவியில் நீண்ட நாட்கள் ஒளிபரப்பான முக்கியமான தொடர்களில் ஒன்று ரோஜா. சமீபத்தில் இந்த சீரியல் முடிவுக்கு வந்ததை அடுத்து, இந்த சீரியல் நாயகி பிரியங்கா நல்கார் ஜீ தமிழில் புதிதாக துவங்க உள்ள சீதாராமன் என்ற தொடரில் கமிட் ஆகியுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில், ரோஜா சீரியலில் அணு என்ற வில்லி கேரக்டரில் நடித்து பெரிய அளவில் பேசப்பட்டவர் நடிகை விஜே அக்ஷயா. இந்த சீரியலில் நடித்த போதே இவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது. இதன் காரணமாகத்தான் இவர் கிளைமாக்ஸ் எபிசோட் ஒளிபரப்பான போது கூட காட்டப்படவில்லை.

போச்சு.., பார்த்திபன் வாழ்க்கை அவளோ தான்.., விவாகரத்து கேட்டு நிற்கும் காவியா.., ஈரமான ரோஜாவே 2 ட்விஸ்ட்!!

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்கு பின், தன் குழந்தை ஆதியாவின் போட்டோவை முதன்முறையாக வெளியிட்டுள்ளார். போட்டோவை பார்த்த பலரும் நடிகைக்கு, வாழ்த்துகளைக் குவித்து வருகின்றனர். இது போக, இவர் விரைவில் புது சீரியல் நடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here