ரோஜா சீரியல் பிரியங்கா-வின் புது தொடரில் நட்சத்திர பட்டாளமே இருக்கு? இதை மட்டும் Guess பண்ண முடியல!!

0
ரோஜா சீரியல் பிரியங்கா-வின் புது தொடரில் நட்சத்திர பட்டாளமே இருக்கு? இதை மட்டும் Guess பண்ண முடியல!!
ரோஜா சீரியல் பிரியங்கா-வின் புது தொடரில் நட்சத்திர பட்டாளமே இருக்கு? இதை மட்டும் Guess பண்ண முடியல!!

ரோஜா சீரியல் பிரியங்கா நல்கார் நடிக்கும் புதிய தொடரின் நடிகர், நடிகைகள் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் இணையத்தில் வெளியாகியுள்ளது.

வெளியான அப்டேட் :

சன் டிவியின் ரோஜா தொடரில் நடித்து ரீச் ஆனவர் நடிகை பிரியங்கா நல்கார். இந்த சீரியலுக்கு பிறகு இவர் ஜீ தமிழில் விரைவில் ஒளிபரப்பாக உள்ள, சீதாராமன் என்ற புதிய சீரியலில் நடிக்க உள்ளார். இதற்கான பல அப்டேட்டுகள் தொடர்ந்து வெளியாகிய வண்ணம் உள்ளது. இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடிகர் ஜெய் கிஷோர் நடிக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

இவர்கள் போக பாக்கியலட்சுமி ரேஷ்மா, அக்ஷிதா, ராணி, சக்தி சிவா, பிரகாஷ் ராஜன், ஸ்ரீப்ரியா, பிரபாகரன், வினோதினி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்க உள்ளனர். இந்தத் தொடரை அன்பே சிவம், ரஜினி போன்ற சீரியல்களை இயக்கிய பிரம்மா இயக்க உள்ளார்.

என்கிட்ட தான் பிரச்சனை.., அது விஜய்க்கு பிடிக்கல அவ்வளவு தான்.., மகனை குறித்து பேசிய எஸ்ஏசி!!

இந்த சீரியலுக்கான ப்ரோமோ சூட் சமீபத்தில் ஆரம்பித்த நிலையில், இந்தத் தொடர் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக உள்ளது. சீரியல் நடிகர்கள் குறித்த மொத்த தகவலும் வெளியாகி இருந்த நிலையில், இந்தத் தொடர் ஒளிபரப்பாகும் நேரம் மட்டும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here