சன் டிவியில் டாப் TRP ரேட்டிங்கில் ஒளிபரப்பாகும் தொடர் ரோஜா. இந்த சீரியலுக்கு மக்கள் அளித்த வரவேற்பினால் இரவு பிரைம் டைம்மிற்கு மாற்றப்பட்டது.
இதில் நாயகன் நாயகியாக நடிக்கும் அர்ஜுன், ரோஜா ரொமான்ஸை பார்ப்பதற்கே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இதன் நாயகி பிரியங்கா இந்த தொடரில் நடிப்பதற்கு முன்பே சில படங்களில் நடித்தவர் தான்.
இன்ஸ்டாவில் மிக ஆக்ட்டிவாக இருக்கும் பிரியங்கா அடிக்கடி தன் போட்டோக்களை பதிவிடுவார். அந்த வகையில் பிளாக் அண்ட் வைட் சேலையில் தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்