நீங்க இவ்வளோ கிளோஸ் பிரண்ட்ஸா?? வெளியான ரோஜா, அன்பே வா சீரியல் நாயகிகளின் Unseen கிளிக்!!!

0

சின்ன திரையில் விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் ரோஜா மற்றும் அன்பே வா சீரியல் நாயகிகள் திரையில் மட்டும் அல்ல, நிஜத்திலும் நல்ல நண்பர்கள். தற்போது இவர்கள் இருவரும் கன்னத்தோடு கன்னம் ஒட்டிவைத்து செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா பகிர்ந்துள்ளார்.

சன் டிவியில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாகும் தொடர் ரோஜா மற்றும் அன்பே வா. தற்போது அன்பே வா தொடரில் நாயகியாக வரும் பூமிகாவிற்கு, ரோஜா தொடரின் கதாநாயகன் அர்ஜுன் மற்றும் கதாநாயகி ரோஜா உதவி செய்வது போல் கதைக்களம் அமைக்கப்பட்டிருக்கிறது. சீரியலில் ரோஜா மற்றும் பூமிகா கதாபாத்திரத்தில் வரும் பிரியங்கா மற்றும் டெல்னா டேவிஸ் நிஜத்திலும் மிக நெருங்கிய நண்பர்கள்.

இவர்கள் இருவரும் இணைந்து எடுக்கும் போட்களுக்கும், ஷேர் செய்யும் ரீல்ஸ்களும் இணையத்தில் அவ்வவ்போது உலா வந்து ட்ரெண்டாகும். இந்நிலையில் பிரியங்கா, டெல்னா டேவிஸ் உடன் கன்னதுடன் கன்னம் வைத்து ஒட்டியபடி ஒரு செல்பியை வெளியிட்டுள்ளார். அந்த போட்டோவிற்கு ‘#NAUGHTY GIRL DELNA#’ என தலைப்பிட்டுள்ளார். ரசிகர்கள் இந்த போட்டோவிற்கு ஹார்டின் மழையை பொழிந்து வருகின்றனர்.

பிரியங்கா, டெல்னாவின் லேட்டஸ்ட் கிளிக்:

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here