இதுல விராட் கோலிக்கே டஃப் கொடுப்பார் போல ஹிட் மேன்…, ஆசிய கோப்பைக்காக தீவிர பயிற்சியில் ஈடுபடும் இந்திய கேப்டன்!!

0
இதுல விராட் கோலிக்கே டஃப் கொடுப்பார் போல ஹிட் மேன்..., ஆசிய கோப்பைக்காக தீவிர பயிற்சியில் ஈடுபடும் இந்திய கேப்டன்!!
இதுல விராட் கோலிக்கே டஃப் கொடுப்பார் போல ஹிட் மேன்..., ஆசிய கோப்பைக்காக தீவிர பயிற்சியில் ஈடுபடும் இந்திய கேப்டன்!!

பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளை மையமாக கொண்டு ஆசிய கோப்பை தொடரின் 16வது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த தொடர் வரும் ஆகஸ்ட் 30 ஆம் தேதி முதல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கிடையே தொடங்க உள்ளது. இந்த ஆசிய கோப்பையை வெல்ல வேண்டி அனைத்தும் அணிகளும் தீவிர பயிற்சி இறங்கி உள்ளன.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன்படி, இந்திய வீரர்கள் அனைவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதிக்கு மேல் இருந்து முகாம் அமைத்து பயிற்சி செய்ய உள்ளனர். இதற்கிடையில் இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா விராட் கோலிக்கே டஃப் கொடுக்கும் வகையில் ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here