T20யின் சதங்களின் நாயகன் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி…, தொடக்கத்தில் தடுமாறுமா??

0
T20யின் சதங்களின் நாயகன் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி..., தொடக்கத்தில் தடுமாறுமா??
T20யின் சதங்களின் நாயகன் இல்லாமல் களமிறங்கும் இந்திய அணி..., தொடக்கத்தில் தடுமாறுமா??

வெஸ்ட் இண்டீஸில் உள்ள இளம் இந்திய அணி சர்வதேச அளவிலான 200 வது டி20 போட்டியை இன்று விளையாட இருக்கிறது. டி20 தொடரை பொறுத்த வரையில், இந்திய அணி ஒரு மட்டுமே சாம்பியன் பட்டத்தை வென்று இருந்தாலும், ஐசிசியின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் முதலிடத்தை தொடர்ந்து தக்கவைத்து கொண்டுள்ளது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ச்சீ.., துரோகி.., உனக்கு அந்த மீனாவே பரவாயில்லை..,உண்மை தெரிந்து ரோகிணியை விளாசிய விஜயா!!!

இதற்கு, இந்திய அணியின் கேப்டன்களான தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா உள்ளிட்ட முக்கிய பங்கு வகிக்கின்றனர். இவர்களில், ரோஹித் சர்மா சர்வதேச அளவிலான டி20 போட்டிகளில் அதிக முறை சதங்களை அடித்த இந்தியாவின் தொடக்க வீரராகவும் திகழ்கிறார். அதாவது, இலங்கை அணிக்கு எதிராக 118(43), வெஸ்ட் இண்டீஸுக்கு 111*(61), தென் ஆப்பிரிக்காவுக்கு 106(66), இங்கிலாந்துக்கு எதிராக 100*(56) என 4 சதங்களை அடித்துள்ளார். இந்த டி20 சதங்களின் நாயகன் இல்லமால் இளம் இந்திய அணி இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொள்ள உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here