திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரோஹித் சர்மா…, வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரோஹித் சர்மா..., வைரலாகும் வீடியோ உள்ளே!!
திருமண நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட ரோஹித் சர்மா..., வைரலாகும் வீடியோ உள்ளே!!

இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா தனது நெருங்கிய உறவினரது திருமண விழாவில் ஆட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

ரோஹித் சர்மா:

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட திட்டமிட்டிருந்தது. இந்த தொடரின் முதல் ஒரு போட்டியில் இன்று இந்த இரு அணிகளும் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் விளையாடி வருகிறது. இதில், ஹர்திக் பாண்டியா தலைமையில் முதன் முதலாக இந்திய அணி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டனான ஹர்திக் பாண்டியா பில்டிங்கை தேர்வு செய்தார். தனது மைத்துனரின் திருமணத்தில் கலந்து கொள்ள உள்ளதால், இந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் போட்டியில் இருந்து மட்டும் ரெகுலர் கேப்டனான ரோஹித் சர்மா விலகினார்.

IND vs AUS 1st ODI: திடீரென ஒருநாள் தொடரில் இருந்து விலகிய ஆஸ்திரேலிய நட்சத்திரம்!!

இவர் இந்த திருமண விழாவில், ரோஹித் சர்மா கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான, 2வது போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக களமிறங்குவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here