இவரை போல வருமா….,முன்னாள் வீரர் குறித்து கேப்டன் ரோஹித் கருத்து…,

0
இவரை போல வருமா....,முன்னாள் வீரர் குறித்து கேப்டன் ரோஹித் கருத்து...,
இவரை போல வருமா....,முன்னாள் வீரர் குறித்து கேப்டன் ரோஹித் கருத்து...,

தற்போது அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் இந்திய அணியை வழிநடத்திச் செல்பவர் ஹிட்மேன் ரோஹித் ஷர்மா. இவரது தலைமையின் கீழ் இந்திய அணி இந்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை விளையாட இருக்கிறது. இதற்கிடையில், உலகக்கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இந்த இடத்தை சரியாக நிரப்ப முடியவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார் ரோஹித்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அதாவது, ‘இந்திய அணியில் யுவராஜ் சிங்கிற்கு பிறகு 4 ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடக்கூடிய வீரர் இன்னும் கிடைக்கவில்லை. நீண்ட நாட்களுக்குப் பிறகு ஷ்ரேயாஸ் ஐயர் 4 ஆவது இடத்தில் சிறப்பாக விளையாடினார். ஆனால், அவர் தற்போது காயம் காரணமாக அணியில் இல்லை என்பதால் அந்த இடத்தில் விளையாடுவதற்கு புதிதாக ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here