பொதுவாக தியேட்டருக்கு செல்லும் பெரும்பாலான காதல் ஜோடிகள் கார்னர் சீட்களை தான் விரும்புவார்கள். மேலும் விரைவாகவே கார்னர் இருக்கைகள் புக்கிங்க ஆவது வழக்கம். அப்படி இன்று சென்னை ரோகிணி தியேட்டரிலும் அது தான் நடந்துள்ளது.
அதாவது குஷி படத்திற்கு இன்று காலை 10 க்குள் ரோகிணி தியேட்டரின் கார்னர் சீட்கள் புக்கிங் முடிந்துவிட்டதாம். இதை ஸ்கீரின்ஷாட் எடுத்த அந்த தியேட்டரின் உரிமையாளர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். மேலும் அதில் இனிமே சுவரை உடைத்து தான்டா சீட் தரணும் என நக்கலாக கமெண்ட் செய்துள்ளார்.