ரோபோ சங்கர் செய்த செயல்.. கோபமடைந்த மனைவி.. வைரலாகும் வீடியோ உள்ளே!!

0
ரோபோ சங்கர் செய்த செயல்.. கோபமடைந்த மனைவி.. வைரலாகும் வீடியோ உள்ளே!!

தமிழ் திரையுலகில் பிரபல காமெடியனாக கலக்கி வந்தவர் தான் ரோபோ சங்கர். சின்னத்திரையில் ஸ்டாண்டப் காமெடியனாக தனது கெரியரை தொடங்கிய இவர் எக்கச்சக்க படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து அசத்தி வருகிறார். சமீபத்தில் இவர் தனது மகள் இந்திரஜாவின் நிச்சயதார்த்தத்தை பிரம்மாண்டமாக நடத்தி அசத்தியிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட ஓர் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தனது மகளும் மருமகனும் புகைப்படம் எடுத்த நிலையில் அதற்கு முன்னால் இருந்த ஊஞ்சலில் ரோபோ சங்கரும் அவர் மனைவியும் அமர்ந்தனர். அப்பொழுது ரோபோ சங்கர் தனது மனைவியை முத்தம் கொடுக்க முயற்சித்த பொழுது, அவர் கன்னத்தில் அடித்தார். தற்போது இதைப் பார்த்த ரசிகர்கள் நகைச்சுவையான கருத்துக்களை பதிவிட்டு டிரெண்ட் வருகின்றனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஆரவாரத்துடன் வெளியான லால் ஸலாம் படம்.,  சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா? முழு விமர்சனம் இதோ!!

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here