அட்ரா சக்க.., ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் டும் டும் டும் – அட மாப்பிள்ளை இவர் தானா?

0
அட்ரா சக்க.., ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் டும் டும் டும் - அட மாப்பிள்ளை இவர் தானா?
அட்ரா சக்க.., ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவுக்கு விரைவில் டும் டும் டும் - அட மாப்பிள்ளை இவர் தானா?

சின்னத்திரையின் மூலம் ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் தான் நடிகர் ரோபோ சங்கர் கலக்கப்போவது யாரு என்ற ஷோ மூலமாக நல்ல வரவேற்பை பெற்ற இவர் தற்போது சினிமாவில் முன்னணி காமெடியனாக கலக்கிக் கொண்டிருக்கிறார். சமீப காலமாக இவர் உடல் எடை குறைந்து ஒல்லியாக காணப்பட்டார். இதனால் அவருடைய ரசிகர்கள் அவருக்கு என்னானது ஏதானது என்று பதறிப் போனார்கள்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து அவரது மகளான இந்திரஜாவும் பிகில், விருமன் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். மேலும் இவர் தொடர்ந்து சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தனது அப்பா, அம்மாவுடன் சேர்ந்து எடுக்கும் வீடியோவை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். அதுமட்டுமின்றி அவருடைய மாமாவுடன் சேர்ந்து எடுத்த வீடியோ தான் அதிகம்.

அம்பலமாகும் அபியின் ரகசியம்.., சுடர் தன் மகள் என வெற்றி தெரிந்துகொள்ளும் தருணம்.., தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

இந்நிலையில் ரசிகர் ஒருவர் அவர் போட்ட வீடியோ ஒன்றில், நீங்கள் உங்க மாமாவுடன் சேர்ந்து தான் வீடியோ போடுறீங்க. ஒருவேளை உங்களது முறை மாமனை தான் கல்யாணம் செய்யப்போகிறீர்களா என கேட்டனர். அதற்கு அவர் ஆமாம் அவரை தான் கல்யாணம் செய்ய போகிறேன் பதில் கூறியுள்ளார். திருமணம் குறித்து விரைவில் தகவல் வரும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here