மீண்டும் களத்தில் இறங்க தயாராகும் இந்திய ஜாம்பவான்கள்…, வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

0
மீண்டும் களத்தில் இறங்க தயாராகும் இந்திய ஜாம்பவான்கள்..., வெளியான மாஸ் அப்டேட் இதோ!!
மீண்டும் களத்தில் இறங்க தயாராகும் இந்திய ஜாம்பவான்கள்..., வெளியான மாஸ் அப்டேட் இதோ!!

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த 2020-2021 ஆம் ஆண்டு முதல் உலக அளவிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற சர்வதேச வீரர்கள் பங்கு பெறும் இந்த தொடர் இதுவரை 2 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது. இந்த இரண்டு சீசனையும், இலங்கை லெஜண்ட்ஸ் அணியை வீழ்த்தி இந்தியா லெஜண்ட்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்திருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

3வது சீசனை எதிர்நோக்கி உள்ள தற்போது இந்த தொடரில், இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, பங்களாதேஷ் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய 8 லெஜண்ட்ஸ் பங்கு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த இரு முறையும் இந்தியாவில் நடைபெற்ற இந்த தொடர், 3 வது சீசனை இங்கிலாந்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான இந்திய அணியில், சச்சின் டெண்டுல்கர், ரெய்னா, யுவராஜ் சிங், யூசுப் பதான், இர்பான் பதான், ஹர்பஜன் சிங் உள்ளிட்டோர் மீண்டும் இணைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கெட்டுகளில் சதம் அடிக்க காத்திருக்கும் இந்திய வீரர்…, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியால் நிகழுமா??

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here