பாக்கியலட்சுமி நடிகையின் முன்னாள் காதலனின் குடும்பத்தை பார்த்துளீர்களா?? புகைப்படம் உள்ளே!!

0

தமிழ் திரையுலகில் வில்லன் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் வலம் வரும் ஆர்கே சுரேஷின் மனைவி குழந்தையின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆர்கே சுரேஷ்

தமிழில் வெளியான தாரை தப்பட்டை படத்தில் பயங்கரமான வில்லனாக நடித்து பிரபலமானவர் தான் ஆர்கே சுரேஷ். பயங்கர வில்லனாக அனைவர் மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருந்தார். எங்க வீட்டு பிள்ளை, மருது, இப்படை வெல்லும், ஹரஹர மகாதேவகி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இவரும் பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வரும் திவ்யா கணேசனும் காதலித்து வந்தனர். விரைவில் திருமணம் செய்ய போவதாகவும் ஒரு பிரஸ் மீட்டில் சொல்லி இருந்தனர்.

இப்படி இருக்க திடீரென வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டார் ஆர்கே. அதன் புகைப்படம் வெளியான பிறகு தான் அவருக்கு திருமணம் நடந்த விஷயமே தெரியும். இப்படி இருக்க இப்பொழுது ஆர்கே தனது மனைவி குழந்தையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here