8 வருடங்களுக்கு பிறகு ஆண் குழந்தைக்கு பெற்றோரான விஜய் டிவி பிரபலங்கள்.. குவியும் வாழ்த்துகள்!!

0
8 வருடங்களுக்கு பிறகு ஆண் குழந்தைக்கு பெற்றோரான விஜய் டிவி பிரபலங்கள்.. குவியும் வாழ்த்துகள்!!
8 வருடங்களுக்கு பிறகு ஆண் குழந்தைக்கு பெற்றோரான விஜய் டிவி பிரபலங்கள்.. குவியும் வாழ்த்துகள்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடித்த செந்தில் 8 வருடங்கள் கழித்து தான் அப்பா ஆகி உள்ளதாக அறிவித்துள்ளார்.

ஆர் ஜே செந்தில்:

சென்னை ரேடியோ மிர்ச்சியில் ஆர் ஜே வாக அறிமுகமாகி, பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆர் ஜே செத்தில். அதன் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலில் சரவணன் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். இந்த தொடரில் மீனாட்சி ஆக நடித்த ஸ்ரீஜா சந்திரன் என்பவரை காதலித்து வந்தார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பின்னர் கடந்த 2014 ஆம் ஆண்டு ஸ்ரீஜா சந்திரன் என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். கல்யாணத்திற்குப் பிறகு சில படங்களிலும் சில தொடர்களிலும் நடித்து வந்தார். ஆனால் ஸ்ரீஜா சந்திரன் மட்டும் எந்த ஒரு படத்திலும் கமிட் ஆகாமல் குடும்பத்தை கவனித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆன பிறகும் குழந்தை இல்லாமல் இருந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை கூறி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

சபரிமலை செல்வோரே கவனம்., பம்பை நதியில் குளித்தால் இந்த நோய் வருதா? பக்தர்கள் ஷாக்!!,

இந்நிலையில் ஒரு புதிய அப்டேட் ஒன்று சமூக வலைதளங்களில் தீவிரமாக பரவி வருகிறது. அதாவது செந்தில் மற்றும் ஸ்ரீஜா சந்திரன் தம்பதியருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது திரையுலகம் மற்றும் ரசிக பெருமக்கள் அவர்களுக்கு வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here