ஒரே வாரத்தில் 2 சதங்கள் விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்…, உள்ளூர் தொடரில் தொடர்ந்து அசத்தல்!!

0
ஒரே வாரத்தில் 2 சதங்கள் விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்..., உள்ளூர் தொடரில் தொடர்ந்து அசத்தல்!!
ஒரே வாரத்தில் 2 சதங்கள் விளாசிய ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர்..., உள்ளூர் தொடரில் தொடர்ந்து அசத்தல்!!

இந்தியாவின் உள்ளூர் போட்டியில் ஒன்றான தியோதர் டிராபி தொடர் கடந்த ஜூலை 24ம் தேதி முதல் 6 அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், ஐபிஎல்லில் சாதனை படைத்த இளம் வீரர்கள் பலர் தங்களது திறமையை மெறுகேற்றி கொள்ள பங்கு பெற்று அசத்தி வருகின்றனர். இதில், இன்று கிழக்கு மண்டல அணியை எதிர்த்து மேற்கு மண்டல அணி மோதியது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கிழங்கு மண்டல அணி 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 319 ரன்களை குவித்திருந்தது. இதில், ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் விளையாடிய ரியான் பராக் 68 பந்தில் 6 பவுண்டரிஸ், 5 சிக்ஸர்கள் உட்பட சதம் (102*) அடித்து அசத்திருந்தார். இவர் 5 நாட்களுக்கு முன் தான் வடக்கு மண்டல அணிக்கு எதிராக சதம் (131) அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மேற்கு மண்டல அணிக்கு எதிராக நடைபெற்ற இன்றைய போட்டியில், கிழக்கு மண்டல அணி 157 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலிய ஓபன் பேட்மிண்டன் 2023: வெற்றியுடன் தொடங்கிய இந்திய ஜோடி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here