ராஜா ராணி 2 ஆல்யாவுக்கு பதிலா நடிக்க வந்த புது சந்தியாவா இவங்க? – ஆக்ஷன் ஹீரோக்களை தூக்கி சாப்பிட்டுருவாங்க போல!

0
ராஜா ராணி 2 ஆல்யாவுக்கு பதிலா நடிக்க வந்த புது சந்தியாவா இவங்க? - ஆக்ஷன் ஹீரோக்களை தூக்கி சாப்பிட்டுருவாங்க போல!

விஜய் டிவியில் நல்ல TRP ரேட்டிங் உடன் ஒளிபரப்பாகும் தொடர் ராஜா ராணி 2. ஹிந்தி சீரியல் தியா அவுர் பாத்தி ஹம் என்ற தொடரில் ரீமேக் தான் இந்த சீரியல். இதில் நாயகனாக சித்துவும் நாயகியாக ஆல்யா மானசாவும் நடித்து வந்தனர்.

ஆனால் தற்போது ஆல்யாவுக்கு குழந்தை பிறந்துள்ளதால் அவர் இந்த தொடரில் இருந்து ஓய்வு எடுத்துக்கொண்டார். அவருக்கு பதிலாக ரியா என்பவர் நாயகியாக சந்தியா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியுள்ளார்.

பீஸ்ட் குழுவுக்கு தளபதி விஜய் கொடுத்த அதிரடி சர்ப்ரைஸ் – இயக்குனர் நெல்சன் உருக்கமான பதிவு!!

ஆரம்பத்தில் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொள்ள தயங்கினாலும் தற்போது இவருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குவிந்துள்ளது. தற்போது இவர் வெளியிட்டுள்ள வெறித்தனமான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது ஜிம்மில் தீவீரமாக ஒர்கவுட் செய்து வரும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதோ..

 

View this post on Instagram

 

A post shared by Riya (@riya.vishwanathan)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here