படவாய்ப்புக்காக இடுப்பு மடிப்பை காட்டிய குத்துச்சண்டை வீராங்கனை… ட்ரெண்டிங் வீடியோ உள்ளே!!!

0
புதருக்குள் பூகம்பம்.. வெறும் ஜிம்மிஸ் உடன் நடிகை ரித்திகா ஹாட் போட்டோஷூட்.. அல்லல்படும் ரசிகர்கள்!
புதருக்குள் பூகம்பம்.. வெறும் ஜிம்மிஸ் உடன் நடிகை ரித்திகா ஹாட் போட்டோஷூட்.. அல்லல்படும் ரசிகர்கள்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை ரித்திகா சிங். அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்களின் அன்பே அன்பே பாடலுக்கு தன்னுடைய இடுப்பு மடிப்பை காட்டி ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் வீடியோ வெளியிட்டு உள்ளார்.

ஒரு தற்காப்பு கலைஞராகவும், குத்துசண்டை வீரராகவும் தனது பயணத்தை தொடங்கியவர் ரித்திகா சிங். ரித்திகா சிங்  டார்ஸான் கி பேட்டி என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையில் ஒரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தன்னுடைய பயணத்தை குத்துச்சண்டை வீரராக தொடர்ந்தார். ஆனால் அவருக்கு மீண்டும் திரை வாழ்க்கையை தந்த படம் தமிழ் மொழியில் வெளியான இறுதி சுற்று படமாகும்.

இந்த படத்தின் கதையும் குத்து சண்டையை மையாக கொண்ட படம் என்பதால் அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. மேலும் இதையடுத்து ஒரு சில மொழி படங்களிலும் தனது நடிப்பை தொடர்ந்தார். தமிழை பொறுத்தவரை ஆண்டவன் கட்டளை, ஓ மை கடவுளே உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். இதன் மூலம் அவர் சினிமா துறையில் ஒரு வளர்ந்து வரும் நடிகையாக உள்ளார்.

இந்நிலையில் தன்னுடைய கவனத்தை போட்டோ ஷூட் பக்கம் திருப்பி உள்ளார். அதன்படி, வித வித இடங்களில்  போட்டோ ஷூட் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகிறார்.அந்த வகையில் தற்போது உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்களின் அன்பே அன்பே பாடலுக்கு இடுப்பு மடிப்பை காட்டிய படி ரீல்ஸ் செய்து அந்த வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார். இதன் மூலம் அவரின் இந்த முயற்சிகள் பட வாய்ப்பை நோக்கி இருக்குமோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here