சேலை கட்டி ஜாக்கெட் போடுவதை வீடியோவாக காட்டும் ரித்திகா சிங் – இணையத்தில் அம்பலமான வீடியோ!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரித்திகா சிங் தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சேலை அணிந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரித்திகா சிங்

தமிழில் வெளியான இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் தான் ரித்திகா சிங். இவர் ஒரு பாக்ஸர் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் மூலம் தான் திரையில் கால் எடுத்து வைத்தார்.

ஹிந்தியிலும் சில படங்களில் நடித்து வருகிறார். தமிழில் சிவலிங்கா ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்து மேலும் ஸ்ட்ராங்கான இடத்தை பிடித்தார். தனது இன்ஸ்டா பக்கத்தில் தொடர்ந்து வீடியோக்களை வெளியிட்டு வரும் இவர் தற்போது சேலையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here