சுருட்டை முடி …இறுக்கமான பனியனுடன்…பாக்ஸிங் நடிகையின் கிளாமர் லுக் புகைப்படம் !!!!

0

நடிகர் மாதவனின் இறுதி சுற்று படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். அவ்வப்போது தனது புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது இறுக்கமான பனியனுடன் கிளாமர் லுக்கில்  உள்ள புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளை திணற வைத்து உள்ளார்.

ரித்திகா சிங் ஒரு கிக் பாக்ஸிங் வீராங்கனை ஆவார். இவர் பல போட்டிகளில் பங்கேற்று பல வெற்றிகளை பெற்றவர். சுதா கொங்கரா இயக்கத்தில் குத்து சண்டையை மையமாக வைத்து தமிழில் உருவான இறுதி சுற்று படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சினிமா உலகிற்கு வந்தவர். அதை தொடர்ந்து அந்த படத்தின் ஹிந்தி ரீமேக் மூலம்  ஹிந்தி திரைத்துறையில் தடம் பதித்தார். அதன் பின் விஜய் சேதுபதியின் ஆண்டவன்  கட்டளை, ராகவா லாரன்ஸின் சிவலிங்கா  போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் இவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ஓ மை கடவுள் ஆகும். இந்நிலையில் தனது இன்ஸ்டா பக்கத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் மனதை சிறகடிக்க வைத்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இவரின் கவர்ச்சி புகைப்படம் இவரின் ரசிகர்களை ஈர்த்த ஒன்று. அந்த வரிசையில் தற்போதைய புகைப்படமும் உள்ளது. அதாவது அந்த புகைப்படத்தில் சுருள் முடியுடன் இறுக்கமான பனியனுடன் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இவரின் இந்த புகைப்படம் அவரின் ரசிகர்களால் வைரல் ஆக்கப்பட்டு  வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here