பாக்கியலட்சுமி சீரியலில் இனி இவர் கிடையாது?? வெளிவந்த ஷாக் நியூஸ்!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் இனி இவர் கிடையாது?? வெளிவந்த ஷாக் நியூஸ்!!
பாக்கியலட்சுமி சீரியலில் இனி இவர் கிடையாது?? வெளிவந்த ஷாக் நியூஸ்!!

பாக்கியலட்சுமி சீரியல் இப்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்கும் ரித்திகா சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவியில் வேலை செய்யும் வினோத் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த பின்பும் சீரியலில் இப்போது வரை நடித்து வருகிறார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் ரித்திகா கர்ப்பமாக இருக்கிறார் என்ற ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது. இதன் காரணமாக ரித்திகா சீரியலை விட்டு விலக போவதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ரித்திகா இதுவரை இந்த சீரியலை விட்டு விலகப் போவது பற்றி எந்த தகவலும் கொடுக்கவில்லை.

ஐயோ., ஜூம் பண்ணி பாத்துடாதீங்க., மூச்சடைக்கும் பின்னழகை மிச்சமில்லாமல் விருந்து வச்சுடீங்களே அமலா பால்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here