திரையுலகில் கால் பதிக்கும் யூடியூப் பிரபலம் – முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு!!

0
திரையுலகில் கால் பதிக்கும் யூடியூப் பிரபலம் - முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு!!
திரையுலகில் கால் பதிக்கும் யூடியூப் பிரபலம் - முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு!!

யூடியூப் சமூகவலைத்தளத்தில் மூலம் தனது நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் மனதையும் கவர்ந்த ரித்விக் தற்போது வெள்ளித்திரையில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்க இருக்கும் பிரபல இயக்குனர் யார் தெரியுமா – அதுவும் தமிழ் டைரக்டர் இல்லையாம் பா!!

திரைப்பட துறையில் ரித்விக்:

கடந்த இரண்டாம் அலையின் போது மக்கள் பலர் யூடியூப்பில் கணக்கு தொடங்கி வீடியோ பதிவிட ஆரம்பித்தனர். சில மாதங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த 7 வயது சிறுவன் ரித்விக் யூடியூப் பக்கத்தையே அதிர வைத்தான். தற்போது வரை திரை பிரபலங்களுக்கு இல்லாத அளவுக்கு ரித்விக் வீடியோவிற்கு அதிகமான வரவேற்பு கிடைத்து வருகிறது.

திரையுலகில் கால் பதிக்கும் யூடியூப் பிரபலம் - முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு!!
திரையுலகில் கால் பதிக்கும் யூடியூப் பிரபலம் – முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு!!

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

ரித்விக் வீடியோவின் சிறப்பே அம்மா, அப்பா, தங்கை, மாமியார், மாமா, மகள் என அனைத்து விதமான கதாபாத்திரத்தையும் அவனே நடித்ததே. இந்நிலையில் ரித்விக் திரைப்படங்களில் நடிக்க உள்ளான் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தற்போது நயன்தாரா நடிக்கும் ஒ2 திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரித்விக் நடிக்க உள்ளான். இந்த திரைப்படத்தை ஜி.கே.வெங்கடேஷ் இயக்க உள்ளார். இந்த திரைப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

திரையுலகில் கால் பதிக்கும் யூடியூப் பிரபலம் - முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு!!
திரையுலகில் கால் பதிக்கும் யூடியூப் பிரபலம் – முதல் படத்திலேயே நயன்தாராவுடன் நடிக்க வாய்ப்பு!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here