வெறும் வலையை வைத்து முன்னழகை அப்பட்டமாக காட்டிய ரித்திகா சிங்.. திணறும் இன்டர்நெட்!!

0

தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிசுற்று என்ற குத்துச் சண்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்தின் மூலம் திரையுலகில் கால் பதித்தவர் நடிகை ரித்திகா சிங். அந்த படத்தில் மட்டும் இல்லாமல் இவர் உண்மையாகவே ஒரு குத்துச்சண்டை வீராங்கனை தான்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால் தான் அறிமுகமான முதல் படத்திலேயே தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி நல்ல பெயரை பெற்றார். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடித்தாலும் அது பெரிய அளவில் ஹிட்டாகவில்லை. பின்னர்தான் அவருக்கு ஓ மை கடவுளே படத்தின் வாய்ப்பு கிடைத்தது.

அந்தப் படம் நல்ல அளவில் ஹிட்டடிக்க தற்போது போட்டோ ஷூட் நடத்தி அதன் மூலம் வாய்ப்பினைப் பெற காத்துக்கொண்டுள்ளார். மேலும் கவர்ச்சியிலும் தாராளம் காட்டும் ரித்திகாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் சென்சேஷனல் ஆக மாறியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here