புதருக்குள் மறைந்து நின்று காட்டக்கூடாததை காட்டிய நடிகை ரித்திகா.. சின்னா பின்னமான ரசிகர்கள்!!

0

மாதவனின் இறுதி சுற்று என்ற தமிழ் படத்தின் மூலம் கோலிவுட்டிற்கு அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். அப்படம் நல்ல ஹிட் அடித்தது. பின்னர் இவருக்கு ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய படங்கள் கிடைத்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை தொடர்ந்து தன் திறமையை நிரூபிக்க நல்ல வாய்ப்புகளுக்காக காத்து இருந்தார். அப்பொழுது தான் இவருக்கு அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே படத்தில் கைகோர்க்கும் வாய்ப்பு கிடைத்தது. விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை அப்படம் பெற்றது.

இப்பொழுது தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த தொடர்ந்து போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். தற்போது தன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இணையத்தை தன் வசப்படுத்தியுள்ளார்

 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here