Lift-க்குள்ள செய்யுற வேலையா இது ரித்திகா – அவரே வெளியிட்ட ஹாட் புகைப்படம்!!

0
இது என்ன டிரஸ்.. இப்படி இருக்கு - இருட்டு அறையில் பளிச்சென போட்டோஷூட் செய்த ரித்திகா!

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான இறுதிச்சுற்று படத்தில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ரித்திகா சிங். இவர் ஏற்கனவே ஒரு குத்துசண்டை வீராங்கனை என்பதால் அந்த படத்தில் பட்டையை கிளப்பி இருப்பார்.

மேலும் இவருக்கு தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய வாய்ப்புகள் வந்தது. இருப்பினும் அந்த படங்கள் பெரிய அளவில் ஹிட் ஆகவில்லை. பின்பு தான் இவருக்கு ஒ மை கடவுளே பட வாய்ப்பு கிடைத்தது. கொரோனா காரணமாக அப்படம் OTT தளத்தில் வெளியானாலும் நல்ல ஹிட் அடித்தது.

தற்போது அதே போன்ற நல்ல கதைக்காக காத்துகொண்டிருக்கிறார் ரித்திகா. தற்போது லிப்ட்க்குள் தன் six pack-ஐ காட்டியவாறு தன் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ஹீரோக்களுக்கு இணையான இவரின் six pack புகைப்படம் இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here