குளத்தில் கால் தடுமாறி விழுந்த ரித்திகா.. பதறிய ரசிகர்கள்.. வைரல் வீடியோ உள்ளே!!

0
நடிகை ரித்திகா சிங்க் போட்டோ ஷூட் ஒன்றிற்கு போஸ் கொடுக்கும் போது தவறுதலாக குளத்தில் தவறி விழுந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகி வருகிறது.
குத்துசண்டை வீராங்கனையான ரித்திகா தமிழில் மாதவனுடன் ஜோடி சேர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் இறுதிச்சுற்று படம் மூலம் அறிமுகமானார். முதல் படத்திலேயே இவருக்கு பல விருதுகள் கிடைத்தது. அதை தொடர்ந்து நடிப்பில் ஆர்வம் காட்டிய இவர் லாரன்ஸ் உடன் சிவலிங்கா, அசோக் செல்வனுடன் ஒ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். ஒ மை கடவுளே படத்தில் இவரின் யதார்த்த நடிப்பால் இவருக்கு தமிழ் சினிமாவில் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது.
மேலும் ரித்திகா சிங் தன் பட வாய்ப்புகளை அதிகப்படுத்த வீட்டில் இருந்த படி சிம்பிள் போட்டோஷூட்களை நடத்தி வந்தார். தற்போது சேலையில் குளத்தின் கரையில் அமர்ந்த படி இவர் வெளியிட்ட போட்டோ இணையத்தில் வைரலானது. இந்நிலையில் அந்த போட்டோ ஷூட் எடுக்கும்போது கால் தவறி கிணற்றில் விழுந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. இதை ரித்திகாவே தன் இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். அந்த வீடியோவை இங்கே பார்க்கலாம்.

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here