2016 ஆம் ஆண்டு வெளியான இறுதிச்சுற்று என்ற படத்தில் நாயகியாக நடித்தவர் தான் ரித்திகா சிங். பின்னர் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார்.
அதே சமயம் ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழி படங்களில் நடித்தார். மேலும் தற்போது வணங்காமுடி, பிச்சைக்காரன் 2, பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சற்று வித்தியாசமான ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார். மொழு மொழு சட்டையில் வெளிவந்த இவரின் கவர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்