பின்னாடி கண்ணாடி போன்ற உடையில் அப்பட்டமாக காட்டிய ரித்திகா சிங் – திக்குமுக்காடிய இணையதளம்!!

0
Photoshoot-ஆ இருந்தாலும் ஒரு அளவு வேணாமா ரித்திகா.. இவ்வளவு கியூட்டாவா இருப்பீங்க - அல்லாடும் ரசிகர்கள்!

பிரபல நடிகையான ரித்திகா சிங்கின் ஹாட்டான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரித்திகா சிங்

தமிழில் வெளியான ‘இறுதிசுற்று’ படத்தில் நடித்து பிரபலமானவர் தான் ரித்திகா சிங். இவர் பாக்சிங் துறையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவருக்கு இந்தப் படத்தில் பாக்ஸர் கதாபாத்திரம் தத்ரூபமாக பொருந்திப் போனது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற அவருக்கு கடைசியாக அவர் நடித்த ஓ மை கடவுளே படமும் ஹிட் அடிக்க முக்கிய நடிகை என்ற அங்கீகாரம் கிடைத்தது. அவரது குழந்தைத்தனமான நடிப்பு தான் அனைவருமே வெகுவாக ஈர்த்தது.

 

தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வருகிறார். மேலும் போட்டோஷூட் தொடர்ந்து வெளியிட்டு வரும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பொழுது வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here