Saree இல் செக்ஸியாக போஸ் கொடுத்த நடிகை ரித்திகா.. நிறைந்த மனதை பார்த்து ஆர்ப்பரித்த ரசிகர்கள்!!

0

தமிழ், ஹிந்தி, தெலுங்கு படங்களில் முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை ரித்திகா சிங். இவர் சினிமாவில் நுழைவதற்கு முன்னர் குத்துசண்டை பயிற்சியாளராக இருந்தார். இவர் முதலில் நடித்த படம் மாதவனின் இறுதிச்சுற்று படம் தான்.

பின்னர் ஆண்டவன் கட்டளை, ஷிவாலிங்கா, ஓ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். தற்போது பிச்சைக்காரன் 2, வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தன் பட வாய்ப்புகளை மேலும் அதிகரிக்க கவர்ச்சி போட்டோஷூட்களை வெளியிட்டு தூள் கிளப்பி வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here