அவ்வளவு பெரிய தொடையை கூச்சம் இல்லாமல் காட்டிய ரித்திகா – கிளுகிளுப்பாக்கும் நச் கிளிக்ஸ்!

0
இது பொண்ணு இல்ல. வெண்கல சிலை - முழுவதும் மாறி சிற்பம் போல நின்ற நடிகை ரித்திகா!

குத்துசண்டை வீராங்கனையாக இருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ரித்திகா சிங். இவரின் முதல் படமான இறுதிச்சுற்று படமே இவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை பெற்று தந்தது. பின்னர் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை, ஒ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார்.

ஒ மை கடவுளே திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வரவேற்பை பெற்றது. மேலும் அருண் விஜய்யின் ‘பாக்சர்’ படத்திலும் ‘வணங்காமுடி’ எனும் படத்திலும் ரித்திகா நடித்து வருகிறார்.

சமீப காலமாக இவர் வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here