படு குட்டியான உடையில் ஜிம்மில் கண்டபடி மூடேற்றிய நடிகை ரித்திகா.. சூடாகி தவிக்கும் ரசிகர்கள்!

0
படு குட்டியான உடையில் ஜிம்மில் கண்டபடி மூடேற்றிய நடிகை ரித்திகா.. சூடாகி தவிக்கும் ரசிகர்கள்!

இறுதிச்சுற்று படத்தில் நடித்து இந்தியா முழுக்க பிரபலம் அடைந்தவர் நடிகை ரித்திகா சிங். பின்னர் சிவலிங்கா, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.

இப்படங்கள் சரியாக வெற்றிபெறாததால் சோகத்தில் இருந்த ரித்திகாவுக்கு கிடைத்த வாய்ப்பு தான் ஒ மை கடவுளே படம். அப்படம் ரசிகர்களிடம் இருந்து நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. ஒ மை கடவுளே படத்திற்கு பிறகு ரசிகர்களுக்கு வெகுவாக காட்சி தராத ரித்திகா ஒரே நாள் ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம்ம குண்டாக மாறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார்.

அதை தொடர்ந்து தன் கிளாமர் போட்டோக்களை அவ்வவ்போது வெளியிட்டு வைரல் ஆனார். இந்நிலையில் ஜிம்மில் இவரின் ஹாட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here