சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று படத்தில் நாயகியாக நடித்து சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை ரித்திகா சிங். முதல் படம் மூலமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர்களில் நடிகை ரித்திகா சிங்கும் ஒருவர்.
இதனால் தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா, ஒ மை கடவுளே ஆகிய படங்களில் நடித்தார். குத்துசண்டை வீராங்கனையான இவர் நடிப்பிலும் தற்போது அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தமிழில் தேர்போனது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார் ரித்திகா.
தன் படவாய்ப்புகளை அதிகப்படுத்த தன் கிளாமர் போட்டோக்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்டர்நெட்டில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்