போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா… ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???

0
போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா... ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???
போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா... ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???

விஜய் டிவி சீரியல்கள் மற்றும் ஷோக்கள் மூலம் மக்களுக்கு பரிச்சயமானவர்கள் பாலா மற்றும் ரித்திகா. இந்நிலையில் ரித்திகா தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் ஒரு விளம்பர பட ஷூட்டிங்கில் இவர்கள் செய்த லூட்டிகள் இடம் பெற்றுள்ளது.

போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா... ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???
போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா… ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???

விஜய் டிவியின் பல காமெடி ஷோக்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தவர் பாலா. இவர் தன்னுடைய டைமிங் காமெடி மற்றும் வித்தியாசமாக அனைவரையும் கலாய்ப்பது போன்றவற்றால் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார். இந்நிலையில் இவர் மக்களின் பேராதரவோடு விஜய் டிவியில் இரண்டு சீசன்கள் கடந்து மூன்றாவது சீசன் உருவாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ஒரு கோமாளியாக இருந்து வருகிறார்.

போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா... ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???
போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா… ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???

இந்நிலையில் முதல் சீசனை விட இரண்டாம் சீசன் மிகுந்த அளவில் வெற்றி பெற்றது. அதற்கு காரணம் அதன் போட்டியாளர்கள் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்கள் என்றாலும் அதில் கோமாளியாக இருக்கும் பாலா,ஷிவாங்கி மற்றும் புகழ் செய்யும் லூட்டிகளும் ஒரு காரணம். அதுவரை முரட்டு சிங்கிள் என மார்பு தட்டி கொண்டிருந்த பாலா, அந்த சீசனில் வைல்ட் கார்டு என்ட்ரியாக உள் நுழைந்த ரித்திகாவிடம் காதல் லீலைகளை செய்து வந்தார்.

போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா... ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???
போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா… ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???

இதையடுத்து அந்த நிகழ்ச்சியின் முடிவுக்கு பின்னர் இருவரும் எங்கு சென்றாலும் சேர்த்து செல்வது, ஒன்றாக இணைந்து சோசியல் மீடியாவில் பேசுவது என இருந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களின் இந்த செய்கைகள் மூலம் இவர்கள் இருவரும் காதலிக்கின்றனரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இதை அவர்கள் இருவரும் மறுத்து வருகின்றனர்.

போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா... ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???
போற இடத்துக்கெல்லாம் ஒன்றாக சுற்றி திரியும் பாலா, ரித்திகா… ஒரு வேளை அவங்களுக்குள்ள அதுவா இருக்குமோ???

இருப்பினும் ரசிகர்கள் மத்தியில் இது தொடர்பான சந்தேகம் வலுத்து வருகிறது. இந்நிலையில் ரித்திகா தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் ரித்திகா மற்றும் பாலா இருவரும் ஒரு விளம்பர பட ஷூட்டிங் சென்றபோது அங்கு நடந்ததும், அவர்கள் செய்யும் லூட்டிகளும் இடம் பெற்றுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Tamilselvi (@tamil_rithika)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here