விபத்தில் சிக்கிய அதிரடி வீரர் ரிஷப் பந்த்.., கருணை உள்ளத்தோடு BCCI செய்த உதவி!!

0
விபத்தில் சிக்கிய அதிரடி வீரர் ரிஷப் பந்த்.., கருணை உள்ளத்தோடு BCCI செய்த உதவி!!
விபத்தில் சிக்கிய அதிரடி வீரர் ரிஷப் பந்த்.., கருணை உள்ளத்தோடு BCCI செய்த உதவி!!

இந்தியா vs இலங்கை அணிகள் மோதிய முதல் T20 போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 2 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இன்னொரு பக்கம் இந்திய அணியின் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் சமீபத்தில் விபத்துக்கு உள்ளாகினார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதாவது பங்களாதேஷ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்ற ரிஷப் பந்த் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளார். அதிகாலை டெல்லியில் இருந்து புறப்பட்டவர் மங்லேளர் பகுதியில் கார் விபத்துக்குள்ளாகி தீ பிடித்து உருக்குலைந்தது. இதனால் நெற்றி பகுதியில் பிளாஸ்டிக் சர்ஜரி, தலை, முதுகு என படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

“கிடைக்கிற வாய்ப்பை நழுவ விடாதீங்க சஞ்சு”…, தொடரும் இந்திய வீரர்களின் அறிவுரை!!

இத்தகவலை அறிந்த பிசிசிஐ தலைவர், “இந்திய அணியின் திறமையான வீரர் ரிஷப் பந்துக்கு ஏற்பட்ட விபத்து அனைவரிடத்திலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இவர் விரைவில் குணமாக வேண்டுவதோடு மருத்துவ செலவுகள் அனைத்தையும் கிரிக்கெட் சங்கம் ஏற்றுக்கொள்ளும்.” என தெவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here