களத்தில் கால் பதிக்க தயாராகும் இந்திய நட்சத்திரம்…, தீவிர உடற்பயிற்சியில் ஈடுபாடு!!

0
களத்தில் கால் பதிக்க தயாராகும் இந்திய நட்சத்திரம்..., தீவிர உடற்பயிற்சியில் ஈடுபாடு!!
களத்தில் கால் பதிக்க தயாராகும் இந்திய நட்சத்திரம்..., தீவிர உடற்பயிற்சியில் ஈடுபாடு!!

இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக திகழ்ந்த ரிஷப் பண்ட் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பயங்கரமான கார் விபத்துக்கு உள்ளானார். இந்த விபத்தில் ஏற்பட்ட காயங்களுக்கு பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொண்ட ரிஷப் பண்ட், பூரணமாக குணமடைய பல மாதங்கள் ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனால், ரிஷப் பண்ட் இந்த வருடம் நடைபெற்ற ஐபிஎல் தொடரை இழந்ததுடன், எதிர்வரும் ஆசிய கோப்பை மற்றும் உலக கோப்பை தொடரிலும் பங்கு பெறுவதும் கேள்விக்குறிதான். இதற்கிடையில், ரிஷப் பண்ட் துவண்டு போகாமல், தேசிய கிரிக்கெட் அகாடமியில் காயங்களில் இருந்து மீள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இரு வாரங்களுக்கு முன் எடை தூக்குதல் பயிற்சியில் ஈடுபட்ட இவர், தற்போது 140kph-plus-ஐ எதிர்கொள்ளும் அளவிற்கு உடல் நலனில் முன்னேற்றம் அடைந்துள்ளார். இந்த உடல் முன்னேற்றத்தின் மூலம் அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் இந்திய அணியில் இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர் படத்தில் மோகன் லால் கேரக்டர் இது தான்.., சும்மா மாஸ்ஸா இருக்கே., சும்மா ஸ்க்ரீனு கிழிய போகுது!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here