தனியார் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு., ஊழியர்களுக்கு இந்த சலுகை உறுதி., அரசின் அதிரடி நடவடிக்கை!!  

0
தனியார் நிறுவனங்களுக்கு புதிய கட்டுப்பாடு., ஊழியர்களுக்கு இந்த சலுகை உறுதி., அரசின் அதிரடி நடவடிக்கை!!  
பொதுவாக தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆட்களுக்கு பணி சுமை அதிகமாக இருக்கும். மேலும் வார இறுதி நாட்களில் கூட நிறுவனங்களுக்காக வேலை பார்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிறது. இதனால் பணியாளர்கள் தங்களது குடும்பங்களுடன் செலவிடும் நேரம் மிகவும் குறைவு என பெரும்பாலானோர் கருதுகின்றனர்.
இப்படி இருக்கையில் ஆஸ்திரேலிய அரசு ஊழியர்களுக்கு பணிச்சுமையை குறைக்கும் வகையில் ஒரு அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது நிறுவனங்களில் செய்ய வேண்டிய வேலையை முடித்த பிறகு வீடு திரும்பிய பணியாளர்களுக்கு, நிறுவனத்தில் இருந்து தொடர்பு கொண்டால் அந்த அழைப்பை துண்டிக்க அனுமதி வழங்கியுள்ளது. மேலும் பணி நேரம் முடிந்த பிறகு மேலதிகாரிகள் வேலை சம்பந்தமாக கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டிய அவசியம் இல்லை என இதன் மூலம் தெரியப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here