பாகிஸ்தானா?? இல்ல.., இந்தியாவா?? சண்டையின் முடிவில் யாருக்கு வெற்றி.., ஆஸ்திரேலிய வீரர் பதில்!!

0
பாகிஸ்தானா?? இல்ல.., இந்தியாவா?? சண்டையின் முடிவில் யாருக்கு வெற்றி.., ஆஸ்திரேலிய வீரர் பதில்!!
பாகிஸ்தானா?? இல்ல.., இந்தியாவா?? சண்டையின் முடிவில் யாருக்கு வெற்றி.., ஆஸ்திரேலிய வீரர் பதில்!!

T20 உலக கோப்பை போட்டியில் ஷாஹீன் ஷா அப்ரிடியை விட, பும்ரா சிறப்பாக விளையாடுவார் என ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங்

உலக கோப்பை தொடர் அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்க உள்ளனர். இந்த அனைத்து அணிகளும் உலக கோப்பை போட்டிக்கான வீரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா இடம்பிடித்துள்ளார். அதே போன்று பாகிஸ்தான் அணியில் ஷாஹீன் ஷா அப்ரிடி இடம்பெற்றுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்நிலையில் இவர்கள் இருவரில் யார் சிறப்பாக செயல்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதன்படி பார்த்தால் 20 ஓவர் போட்டியில் பும்ரா இதுவரை 58 போட்டிகளில் விளையாடி 69 விக்கெட்டும், ஷாஹீன் ஷா அப்ரிடி 40 போட்டியில் விளையாடி 47 விக்கெட்டும் எடுத்து உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா போன்ற பெரிய மைதானங்களில் அதிக முறை பும்ரா விளையாடி இருக்கிறார்.

இந்திய அணி வெற்றி பெறுமா? முன்னாள் வீரர் வெளியிட்ட கருத்து.., ஏக போக எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

ஆனால் ஷாஹீன் ஷா அப்ரிடிக்கு பெரிய மைதானங்களில் விளையாடும் அனுபவம் குறைவாக தான் உள்ளது. இதனால் உலக கோப்பை போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா தான் சிறப்பாக விளையாடுவார் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here