ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படம் ஓடிடி-யில் ரிலீஸ் – வெளியான தகவல்..!

0

ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தை நேரடியாக இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படம்..!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக திரை அரங்குகள் மூடிபட்டுள்ளன. அதனால் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களை இணைய தளத்தில் ரிலீஸ் செய்கிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவந்தன.

துல்கர் சல்மான் தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி சமாதானப்படுத்தினார் – மனம் திறந்த நித்யா மேனன்!!

இந்நிலையில் அடுத்ததாக கவர்ச்சி நடிகை ஷகிலாவின் வாழ்க்கை வரலாறு படத்தையும் இணைய தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. இதில் ஷகிலா வேடத்தில் இந்தி நடிகை ரிச்சா சத்தா நடித்துள்ள இந்த படத்தை இந்திரஜித் ரங்கேஷ் இயக்கி உள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் வெளியாகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here