ஆத்தாடி ஆத்தி.. தொடையே தூண் மாதிரி இருக்கு – அதையும் இப்படி மூடாம முழுசா காட்டிட்டீங்களே ரித்திகா!

0
ஆத்தாடி ஆத்தி.. தொடையே தூண் மாதிரி இருக்கு - அதையும் இப்படி மூடாம முழுசா காட்டிட்டீங்களே ரித்திகா!

குத்துச்சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் தமிழில் இறுதிசுற்று படத்தின் மூலம் அறிமுகமானார். முதல் படமே குத்து சண்டையை மையப்படுத்திய படம் என்பதால் நடிப்பில் பின்னி பெடல் எடுத்து இருப்பார் ரித்திகா.

அதனால் இவருக்கு பல விருதுகளும் கிடைத்தது. அதைத்தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா போன்ற படங்களில் நடித்தார். அப்படங்கள் யாவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை. பின்னர் தான் கதைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் படங்களை தேர்ந்தெடுத்தார்.

அந்த வகையில் வெளியான இவரின் ஓ மை கடவுளே படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. தற்போது பிச்சைக்காரன் 2, பாக்ஸர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். மேலும் கவர்ச்சியிலும் தாராளம் காட்டி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோ சூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here