தமிழகத்தில் ஆசிரியர்கள் இந்த தேதியில் பள்ளிக்கு திரும்ப வேண்டும்., வெளியான உத்தரவு!!!

0
தமிழகத்தில் ஆசிரியர்கள் இந்த தேதியில் பள்ளிக்கு திரும்ப வேண்டும்., வெளியான உத்தரவு!!!
தமிழகத்தில் ஆசிரியர்கள் இந்த தேதியில் பள்ளிக்கு திரும்ப வேண்டும்., வெளியான உத்தரவு!!!

தமிழகத்தில் கொரோனா முதல் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் வருகை பதிவு குறைந்து வருகிறது. இதன் காரணமாகவும் பொதுத்தேர்வில் 50,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை. இந்நிலை அடுத்த கல்வியாண்டில் தொடர கூடாது என பள்ளிக்கல்வித்துறை பல்வேறு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அந்த வகையில் மாற்றுத்திறனாளி, புலம்பெயர்ந்தவர்கள் என 6 முதல் 18 வயதுக்குட்பட்டவர்கள் யாரேனும் பள்ளி செல்லாமல் இருப்பதை கணக்கெடுக்கும் பணியை துவங்கி உள்ளனர். ஏப்ரல் மாதம் முதல் இரண்டு வாரங்களிலும், மே மாதம் இறுதி வாரத்திலும் சிறப்பு கணக்கெடுப்பு பணியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

அவசர அவசரமாக நடந்து முடிந்த சீரியல் பிரபலங்களின் 2 வது திருமணம்., வைரலாகும் புகைப்படம்!!

இதன் காரணமாக அனைத்து தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மே மாதம் நான்காவது வாரத்தில் பள்ளிக்கு திரும்ப வேண்டும் என அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர். இந்த கணக்கெடுக்கும் பணியை முதன்மை கல்வி அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here