
முன்னணி ஐ.டி. நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களது “ஒர்க் பிரம் ஹோம்” ஊழியர்களை அலுவலகத்திற்கு வர அழைப்பு விடுத்து வருகிறது. இதனால் ஐ.டி. ஊழியர்கள் பலரும் லுங்கி, நைட் பேண்ட், நைட்டி உள்ளிட்ட ஆடைகளை விடுத்து கேஷுவல் ஷர்ட் & பேண்ட், சுடிதார் போன்ற பார்மல் உடைகளை வாங்க தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் விப்ரோ ஐ.டி. நிறுவனம், பாரபட்சம் இல்லாமல் அனைத்து ஊழியர்களுக்கும் மெயில் மூலம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது “நவம்பர் 15ஆம் தேதி முதல் அனைத்து ஊழியர்களும் ஹைபிரிட் முறையில் வாரத்திற்கு 3 நாள் கட்டாயம் அலுவலகம் வர வேண்டும். இதன்மூலம் டீம் வொர்க் மேம்படுவது மட்டுமல்லாமல் மற்ற ஊழியர்களை சந்திக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.” என விப்ரோ தலைமை HR சௌரப் ஈமெயிலில் குறிப்பிட்டுள்ளார்.
வாட்ஸ்அப் பயனர்களே.., விரைவில் பயன்பாட்டுக்கு வரும் புதிய அம்சம்.., இனி கவலை வேண்டாம்!!!