விஜய் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை… படு பிஸியாகி இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!!!

0
விஜய் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை... படு பிஸியாகி இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!!!
விஜய் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை... படு பிஸியாகி இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!!!

சீரியல்கள் மற்றும் படங்கள் மூலம் மக்களுக்கு அறிய வந்தார் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் தன்னுடன் நடிக்கும் சக நடிகர் ஒருவருடன் சேர்ந்து ரீல்ஸ் செய்துள்ளார்.

விஜய் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை... படு பிஸியாகி இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!!!
விஜய் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை… படு பிஸியாகி இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!!!

தொகுப்பாளினியாக அறிமுகமான ரேஷ்மா பசுபுலேட்டி, அதன் பின்னர் சன் டிவியின் வாணி ராணி என்ற சீரியல் மூலம் ஒரு நடிகையாக அறிமுகமானார். அதன் பின்னர் பல சீரியல்களில் தன்னுடைய முகத்தை காட்டி வந்தார். மேலும் சீரியல்கள் மட்டுமல்லாமல் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். அதன் வகையில் இவர் நடித்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற படத்தின் புஷ்பா கதாபாத்திரம் அனைத்து தரப்பு மக்களுக்கும் பரிச்சியமாக்கியது.

விஜய் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை... படு பிஸியாகி இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!!!
விஜய் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை… படு பிஸியாகி இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!!!

மேலும் பல ஆண்டுகளாக சீரியல்களில் நடித்து வந்தாலும் அவருக்கு நல்ல வரவேற்பு பெற்று தந்த சீரியல் பாக்கியலட்சுமி சீரியல் தான். இந்த சீரியலில் அவரின் ராதிகா கதாபாத்திரம், கதையின் திருப்புமுனைக்கு காரணமான கதாபாத்திரமாகும். இதை தொடர்ந்து அடுத்த டாப் சேனலான கலர்ஸ் தமிழ் டிவியில் அபி டைலர் என்ற சீரியலில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

சிறிது காலம் சோசியல் மீடியா பக்கம் தலைகாட்டாத இவர் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தான் நடித்து வரும் அபி டைலர் சீரியலில் தன்னுடைய சக நடிகர் ஒருவருடன் சேர்ந்து ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here