இடுப்பில் உள்ள ஏடாகூடமான டாட்டூ.. அநாகரிகமான கேள்வி கேட்ட ரசிகர் – பாக்கியலட்சுமி ரேஷ்மா அளித்த பதில்!

0

பாக்கியலட்சுமி தொடரில் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் தெலுங்கு சேனலில் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் தமிழ் சீரியலில் நடிக்க தொடங்கினார். தனது திருமணத்தினால் சில ஆண்டுகள் சீரியல் வாழ்க்கைக்கு பிரேக் விட்டார்.

பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதுக்கு பிறகு தற்போது சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன் கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு பிசியாக இருப்பவர் ரேஷ்மா. சமீபத்தில் இவர் தன் இடுப்பில் குத்தி இருக்கும் டாட்டூ தெரிய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.

தனுஷை ஓரங்கக்கட்டிய நடிகை பிரியங்கா மோகன்.., வாய்ப்பை தட்டிப்பறித்த தெலுங்கு நடிகை!!

அதற்கு ரசிகர் ஒருவர், “உங்கள் இடுப்பில் உள்ள டாட்டூ குறித்து கூறுங்கள், அதற்கு என்ன அர்த்தம் என்று கேட்டிருந்தார்”. அந்த கேள்விக்கு பதில் அளித்துள்ள ரேஷ்மா “அந்த டாட்டூவை நீங்கள் முழுமையாக பார்க்க முடியாது. அது கொஞ்சம்பெரிய டாட்டூ. இரண்டு ரோஜாக்கள் தான் அந்த டாட்டு” என்று பதில் அளித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here