பலப் பல வண்ணங்களில் பளபளக்கும் ரேஷ்மா… திக்குமுக்காடிய இணையவாசிகள்!!!

0
45 வயசு.. ஆனாலும் அழகிகளே பொறாமைப்படும் பேரழகி - ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்த ரேஷ்மா!

சீரியல் திரைப்படம் என திரை உலகை கலக்கி வருபவர் ரேஷ்மா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் பல வண்ணங்களில் இருக்கும் சேலையில் ஒரு பாடலுக்கு ரீல்ஸ் செய்துள்ளார்.

விஜய் டிவி முதல் கலர்ஸ் தமிழ் வரை... படு பிஸியாகி இருக்கும் பிக் பாஸ் பிரபலம்!!!

பாக்கியலட்சுமி ராதிகாவாக அறியப்பட்டு வருபவர் ரேஷ்மா. இவர் சன் டிவி சீரியல்கள் மூலம் சின்னத்திரையில் தடம் பதித்தார். அதன் பிறகு ஒரு சில வெள்ளி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இவரின் ரேஷ்மா என்ற பெயரை விட புஷ்பா என்ற பெயர் தான் அதிகம் அனைவராலும் அறியப்படுகிறது. அந்த அளவுக்கு அவரின் புஷ்பா கதாபாத்திரம் பட்டி தொட்டி எங்கும் புகழ் பெற்ற ஒன்றாகும்.

எல்லாருக்குமே தேவை அது ஒன்னு மட்டும் தான்' - ஹாட் போஸில் ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்த ரேஷ்மா!!

இந்நிலையில் பல்வேறு சீரியல்களில் சிறு சிறு கதாபாத்திரங்கள் மூலம் பிரபலமான இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதன் பின்னர் இவர் விஜய் டிவி மட்டுமல்லாமல் கலர்ஸ் தமிழ் டிவி உள்ளிட்ட சேனல்களில் முக்கிய சீரியல்களில் நடித்து வருகிறார். மேலும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும்  இவர் அவ்வப்போது தனது இன்ஸ்டாவில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்.

 

View this post on Instagram

 

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here