உங்க வயசுக்கு இந்த பனியன்லாம் போடலாமா.. முன்னழகை காட்டி திணறடித்த பாக்கியலட்சுமி ரேஷ்மா!!

0
முன்னழகு திமிர பளபள மேனியை காட்டிய ரேஷ்மா பசுபுலேட்டி - கிக் ஏறி திரியும் ரசிகர்கள்!

தெலுங்கு செய்தி சேனலில் ஒரு தொகுப்பாளராக இருந்தவர் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி. பின்னர் தமிழில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா ரோலில் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமானவர்.

அதைத்தொடர்ந்து வாணி ராணி, வம்சம், உயிர்மெய், என் இனிய தோழியே போன்ற தொடர்களில் நடித்தார். பின்னர் இவருக்கு பிக்பாஸ் வாய்ப்பும் கிடைத்தது. அந்த வாய்ப்புக்கு பின்னர் தற்போது தமிழ் சின்னத்திரையில் பாக்கிய லட்சுமி அபி டைலர் போன்ற தொடர்களில் மிகவும் பிசியான நடிகையாக வலம் வருகிறார்.

அடிக்கடி போட்டோஷுட் செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர் ரேஷ்மா. தற்போது இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here